நெல்லை தம்பதிக்கு அதீத துணிவிற்கான சிறப்பு விருது வழங்கிய முதலமைச்சர்
பதிவு : ஆகஸ்ட் 15, 2019, 01:09 PM
சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில், பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்தவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கினார்.
சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில், பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்தவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கினார். வீர தீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, தமிழக மீன்வளத்துறை துணை இயக்குனர் ரம்யா லட்சுமிக்கு வழங்கப்பட்டது. நெல்லையில் கொள்ளையர்களை துணிவுடன் விரட்டியடித்த சண்முகவேல் - செந்தாமரை தம்பதியினருக்கு, அதீத துணிவிற்கான சிறப்பு விருதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அப்துல் கலாம் விருது அறிவிக்கப்பட்டுள்ள, 'இஸ்ரோ தலைவர் சிவன், மற்றொரு நாளில் முதலமைச்சரிடம் நேரில் வந்து விருதை பெறுவார் என அறிவிக்கப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

ஜம்மு-காஷ்மீர் விவகாரம் குறித்து தேவையற்ற வதந்திகள் பரப்பப்படுகின்றன - எஸ்.பி.மாலிக் கருத்து

காஷ்மீர் விவகாரம் குறித்து சில அரசியல் கட்சிகள் தேவையற்ற வதந்திகளை பரப்புவதாக மாநில ஆளுநர் எஸ்.பி.மாலிக் தெரிவித்துள்ளார்.

50 views

பாதுகாப்பு படைகள் - தீவிரவாதிகள் இடையே மோதல்

பாதுகாப்பு படைகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

62 views

காஷ்மிரில் கடும் பனிப்பொழிவு : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பல இடங்களில் கடும் குளிர் நிலவிவருகிறது.

53 views

பிற செய்திகள்

அத்திவரதர் : நேற்றும் - இன்றும்

கடந்த 47 நாட்கள் மக்கள் வெள்ளத்தால் மிதந்த காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் இன்று வெளிச்சோடி காணப்படுகிறது.

54 views

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் உற்சவம் நிறைவு - நள்ளிரவிலும் கொட்டும் மழையில் தரிசித்த பக்தர்கள்

காஞ்சிபுரத்தில் அத்திரவரதர் உற்சவம் இன்றுடன் முடிவடையும் நிலையில் நேற்று நள்ளிரவு வரை கொட்டும் மழையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்தனர்.

3 views

கல்லணை தண்ணீர் திறப்பு மூலம் 12 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்

கல்லணை தண்ணீர் திறப்பு மூலம் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், காரைக்கால் மாவட்டங்களில் 12 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

9 views

கர்நாடகா அணைகளில் நீர் திறப்பு அதிகரிப்பு - வினாடிக்கு 31,200 கனஅடி நீர் வெளியேற்றம்

கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

15 views

இலவசமாக டீ தர மறுத்த கடை உரிமையாளர் - ஓட ஓட விரட்டிச் சென்று வெட்டி படுகொலை

இலவசமாக டீ தர மறுத்த கடை உரிமையாளரை, மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்த சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

280 views

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா - பாக். இடையே பேச்சு - டொனால்டு டிரம்ப் மீண்டும் யோசனை

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சு நடத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் யோசனை தெரிவித்துள்ளார்.

214 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.