"காந்தியும் 2வது இன்னிங்ஸில் தான் இந்தியா வந்தார்" - அமைச்சர் ஜெயக்குமாருக்கு கமல் பதில்
"மக்களை மதிக்காத அரசு" - கமல்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே உள்ள களியாம்பூண்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களை மதிக்காததால், அரசு ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளித்துள்ளதாக விமர்சித்தார்.
Next Story

