நீங்கள் தேடியது "gandhi"

அகற்றப்படும் நாடாளுமன்ற வளாக காந்தி சிலை
20 Jan 2021 3:12 AM GMT

அகற்றப்படும் நாடாளுமன்ற வளாக காந்தி சிலை

சென்ட்ரல் வெஸ்டா திட்டத்தில் நாடாளுமன்ற புதிய கட்டிடம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது,. இதனால் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அகற்றப்பட்டு வேறு இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

காந்தி நினைவு தினம் - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அஞ்சலி
30 Jan 2020 10:08 AM GMT

காந்தி நினைவு தினம் - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அஞ்சலி

காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, காந்தியின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

ஆளுநர் மாளிகையில் சுபாஷ் சந்திரபோஸ் சிலை திறப்பு - வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்
23 Jan 2020 2:06 PM GMT

ஆளுநர் மாளிகையில் சுபாஷ் சந்திரபோஸ் சிலை திறப்பு - வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 124ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை ஆளுநர் மாளிகையில் அவரது உருவ சிலையை குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.

பண்பாடு, கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும் - நடிகை கௌதமி
12 Jan 2020 9:32 AM GMT

"பண்பாடு, கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும்" - நடிகை கௌதமி

நமது கைகளில் கொடுக்கப்பட்டு இருக்கும் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை அடுத்த தலைமுறையினருக்கு நாம் பத்திரமாக கொடுக்க வேண்டும் என்று நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியா விமான வால் பகுதியில் மகாத்மா காந்தி ஓவியம்
2 Oct 2019 9:25 AM GMT

ஏர் இந்தியா விமான வால் பகுதியில் மகாத்மா காந்தி ஓவியம்

மகாத்மா காந்தியின் 150- வது ஆண்டு விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.