நீங்கள் தேடியது "income tax raid"

அமமுக பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை...
7 Feb 2019 8:10 PM GMT

அமமுக பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை...

திருப்பத்தூரில் அ.ம.மு.க. பிரமுகர் வீடு மற்றும் வணிக வளாகத்தில், வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

திருச்சி : 2-வது நாளாக துணிக் கடையில் வருமான வரி சோதனை
6 Feb 2019 8:18 AM GMT

திருச்சி : 2-வது நாளாக துணிக் கடையில் வருமான வரி சோதனை

திருச்சி சிங்காரப்தோப்பு பகுதியில் இயங்கி வரும் பிரபல தனியார் துணிக்கடையில் 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

திருவண்ணாமலை : தனியார் மருத்துவமனையில் வருமான வரி சோதனை
6 Feb 2019 4:32 AM GMT

திருவண்ணாமலை : தனியார் மருத்துவமனையில் வருமான வரி சோதனை

திருவண்ணாமலை தனியார் மருத்துவமனையில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

தனியார் மருத்துவமனையில் வருமான வரி சோதனை...
5 Feb 2019 10:33 PM GMT

தனியார் மருத்துவமனையில் வருமான வரி சோதனை...

திருவண்ணாமலையில் உள்ள ஓர் தனியார் மருத்துவமனையில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

வருமானவரி விலக்கு வரம்பு அதிகரிக்கப்படலாம் - ஆடிட்டர் கார்த்திகேயன்
30 Jan 2019 8:18 AM GMT

வருமானவரி விலக்கு வரம்பு அதிகரிக்கப்படலாம் - ஆடிட்டர் கார்த்திகேயன்

இடைக்கால பட்ஜெட்டில், வருமானவரி விலக்கு வரம்பு அதிகரிக்கப்படலாம் என ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இந்திய வருவாய் பணி அதிகாரி வீட்டில் ரெய்டு :  தலை சுற்ற வைக்கும் பறிமுதல்கள்
27 Jan 2019 9:53 AM GMT

இந்திய வருவாய் பணி அதிகாரி வீட்டில் ரெய்டு : "தலை சுற்ற வைக்கும்" பறிமுதல்கள்

ராஜஸ்தானில் இந்திய வருவாய் பணி அதிகாரி வீட்டில் ஊழல் தடுப்பு பிரிவினர் நடத்திய ரெய்டில் 2 கோடியே 26 லட்சம் ரூபாய் ரொக்கம், ஏகப்பட்ட நிலம், கடை உள்ளிட்ட சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பீகார் : துப்பாக்கியால் சுட்டு குடியரசு தின கொண்டாட்டம்
27 Jan 2019 5:39 AM GMT

பீகார் : துப்பாக்கியால் சுட்டு குடியரசு தின கொண்டாட்டம்

பீகார் மாநிலம், ஆதர்ஷ்நகரில் யுவகிராந்திகாரி மோர்ச்சா தேசிய தலைவர் ரமேஷ் ஜா, குடியரசு தினத்தையொட்டி, தேசியக் கொடியே ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

புதுச்சேரியில் கிரண்பேடி தேசிய கொடி ஏற்றினார்
26 Jan 2019 8:51 AM GMT

புதுச்சேரியில் கிரண்பேடி தேசிய கொடி ஏற்றினார்

புதுச்சேரியில் உள்ள இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில், மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசார் மற்றும் மாணவர்களின் அணிவகுப்பை ஏற்று கொண்டார்.

குடியரசு தினம் - டுவிட்டரில் ஸ்டாலின் வாழ்த்து
26 Jan 2019 8:47 AM GMT

குடியரசு தினம் - டுவிட்டரில் ஸ்டாலின் வாழ்த்து

திமுக தலைவர் ஸ்டாலின், குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி அலுவலகத்தில் குடியரசு தினக் கொண்டாட்டம்
26 Jan 2019 8:32 AM GMT

ஜிஎஸ்டி அலுவலகத்தில் குடியரசு தினக் கொண்டாட்டம்

சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி அலுவலகத்தில், அதன் முதன்மை ஆணையர் அபில்தாஸ் தேசிய கொடி ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பை ஏற்று கொண்டார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 60,000 கோடி ரூபாய் வரி வசூல் - முதன்மை ஆணையர் முரளி குமார்
26 Jan 2019 8:24 AM GMT

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 60,000 கோடி ரூபாய் வரி வசூல் - முதன்மை ஆணையர் முரளி குமார்

சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் முதன்மை ஆணையர் முரளி குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

நாமக்கல் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
24 Jan 2019 6:32 AM GMT

நாமக்கல் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

நாமக்கல் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத 17 ஆயிரம் ரூபாய் பணம் சிக்கியுள்ளது.