அமமுக பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை...

திருப்பத்தூரில் அ.ம.மு.க. பிரமுகர் வீடு மற்றும் வணிக வளாகத்தில், வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அமமுக பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை...
x
திருப்பத்தூரில் அ.ம.மு.க. பிரமுகர் வீடு மற்றும் வணிக வளாகத்தில், வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். திருப்பத்தூரை சேர்ந்த ஞானசேகரனின் வீடு மற்றும் நான்கு  மாடி கொண்ட வணிக வளாகத்தில், வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் அதிமுகவில் இருந்து விலகிய ஞானசேகரன், அமமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது...

Next Story

மேலும் செய்திகள்