திருவண்ணாமலை : தனியார் மருத்துவமனையில் வருமான வரி சோதனை

திருவண்ணாமலை தனியார் மருத்துவமனையில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
திருவண்ணாமலை : தனியார் மருத்துவமனையில் வருமான வரி சோதனை
x
திருவண்ணாமலை தனியார் மருத்துவமனையில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். செட்டிதெருவில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனை, ஆராய்ச்சி மையம், ஆய்வகம் மற்றும் மருத்துவரின் இல்லம் உள்ளிட்ட இடங்களில் 6 பேர் கொண்ட வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்