குடியரசு தினம் - டுவிட்டரில் ஸ்டாலின் வாழ்த்து

திமுக தலைவர் ஸ்டாலின், குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குடியரசு தினம் - டுவிட்டரில் ஸ்டாலின் வாழ்த்து
x
திமுக தலைவர் ஸ்டாலின், குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு கொள்கைகளை பாதுகாக்கவும், நாட்டை வலுவாக கட்டமைக்கவும், அதற்கான பணிகளை முன்னெடுப்போம் என்று, தனது டுவிட்டர் பதிவில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்