நீங்கள் தேடியது "Jan 26"

பீகார் : துப்பாக்கியால் சுட்டு குடியரசு தின கொண்டாட்டம்
27 Jan 2019 5:39 AM GMT

பீகார் : துப்பாக்கியால் சுட்டு குடியரசு தின கொண்டாட்டம்

பீகார் மாநிலம், ஆதர்ஷ்நகரில் யுவகிராந்திகாரி மோர்ச்சா தேசிய தலைவர் ரமேஷ் ஜா, குடியரசு தினத்தையொட்டி, தேசியக் கொடியே ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

புதுச்சேரியில் கிரண்பேடி தேசிய கொடி ஏற்றினார்
26 Jan 2019 8:51 AM GMT

புதுச்சேரியில் கிரண்பேடி தேசிய கொடி ஏற்றினார்

புதுச்சேரியில் உள்ள இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில், மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசார் மற்றும் மாணவர்களின் அணிவகுப்பை ஏற்று கொண்டார்.

குடியரசு தினம் - டுவிட்டரில் ஸ்டாலின் வாழ்த்து
26 Jan 2019 8:47 AM GMT

குடியரசு தினம் - டுவிட்டரில் ஸ்டாலின் வாழ்த்து

திமுக தலைவர் ஸ்டாலின், குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி அலுவலகத்தில் குடியரசு தினக் கொண்டாட்டம்
26 Jan 2019 8:32 AM GMT

ஜிஎஸ்டி அலுவலகத்தில் குடியரசு தினக் கொண்டாட்டம்

சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி அலுவலகத்தில், அதன் முதன்மை ஆணையர் அபில்தாஸ் தேசிய கொடி ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பை ஏற்று கொண்டார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 60,000 கோடி ரூபாய் வரி வசூல் - முதன்மை ஆணையர் முரளி குமார்
26 Jan 2019 8:24 AM GMT

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 60,000 கோடி ரூபாய் வரி வசூல் - முதன்மை ஆணையர் முரளி குமார்

சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் முதன்மை ஆணையர் முரளி குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

தமிழகம் முழுக்க குடியரசு தின விழா கொண்டாட்டம்
26 Jan 2019 8:16 AM GMT

தமிழகம் முழுக்க குடியரசு தின விழா கொண்டாட்டம்

70வது குடியரசு தினவிழா தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

குடியரசு தின விழா - தமிழக ஆளுனர் உரை
26 Jan 2019 8:05 AM GMT

குடியரசு தின விழா - தமிழக ஆளுனர் உரை

நாட்டுக்காக தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்த தேச தலைவர்களின் எண்ணங்களை நிறைவேற்ற அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

70-வது குடியரசு தின விழா : தேசியக் கொடி ஏற்றி வைத்தார் ஆளுநர்
26 Jan 2019 7:56 AM GMT

70-வது குடியரசு தின விழா : தேசியக் கொடி ஏற்றி வைத்தார் ஆளுநர்

நாட்டின் 70-வது குடியரசு தின விழா தமிழகத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

70-வது குடியரசு தினம் உற்சாக கொண்டாட்டம் : தேசிய கொடி ஏற்றி வைத்தார் ராம்நாத் கோவிந்த்
26 Jan 2019 7:35 AM GMT

70-வது குடியரசு தினம் உற்சாக கொண்டாட்டம் : தேசிய கொடி ஏற்றி வைத்தார் ராம்நாத் கோவிந்த்

குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லி ராஜ்பாத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றி வைத்து முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இன்று 70வது குடியரசு தின கொண்டாட்டம் : தலைவர்களின் உருவ வடிவில் நின்ற மாணவர்கள்...
26 Jan 2019 2:46 AM GMT

இன்று 70வது குடியரசு தின கொண்டாட்டம் : தலைவர்களின் உருவ வடிவில் நின்ற மாணவர்கள்...

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் குடியரசு தின கொண்டாட்டத்தை ஒட்டி, 3 ஆயிரத்து 500 மாணவர்கள் திரண்டு விடுதலைப் போராட்ட வீரர்களின் உருவங்களை காட்சிப்படுத்தினர்.

இன்று 70வது குடியரசு தின கொண்டாட்டம்
26 Jan 2019 1:52 AM GMT

இன்று 70வது குடியரசு தின கொண்டாட்டம்

இந்திய நாட்டின் 70வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுவதை ஒட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தின இறுதிகட்ட அணிவகுப்பு ஒத்திகை
24 Jan 2019 6:47 AM GMT

குடியரசு தின இறுதிகட்ட அணிவகுப்பு ஒத்திகை

குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரை சாலையில் இறுதிகட்ட அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.