இன்று 70வது குடியரசு தின கொண்டாட்டம் : தலைவர்களின் உருவ வடிவில் நின்ற மாணவர்கள்...

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் குடியரசு தின கொண்டாட்டத்தை ஒட்டி, 3 ஆயிரத்து 500 மாணவர்கள் திரண்டு விடுதலைப் போராட்ட வீரர்களின் உருவங்களை காட்சிப்படுத்தினர்.
இன்று 70வது குடியரசு தின கொண்டாட்டம் : தலைவர்களின் உருவ வடிவில் நின்ற மாணவர்கள்...
x
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் குடியரசு தின கொண்டாட்டத்தை ஒட்டி, 3 ஆயிரத்து 500 மாணவர்கள் திரண்டு விடுதலைப் போராட்ட வீரர்களின் உருவங்களை காட்சிப்படுத்தினர். பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் உருவங்களை காட்சிப்படுத்திய மாணவர்கள், மூவர்ண கொடியையும் உருவாக்கினர். 

குடியரசு தின மணல் சிற்பம் :



ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள கடற்கரையோரம் குடியரசு தினத்தை ஒட்டி, மணல் சிற்பம் வடிவமைக்கப்பட்டது. மணற் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் உருவாக்கிய அந்த மணல்சிற்பத்தை மக்கள் பார்த்து ரசித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்