நீங்கள் தேடியது "Republic Day Celebration"

ஜன.26ல், 72 வது குடியரசு தின விழா - மெரினா சாலையில் முப்படை ஒத்திகை
20 Jan 2021 11:50 AM IST

ஜன.26ல், 72 வது குடியரசு தின விழா - மெரினா சாலையில் முப்படை ஒத்திகை

குடியரசு தின விழாவை முன்னிட்டு, சென்னை மெரினா சாலையில், முப்படையினர் கண்கவர் அணிவகுப்பு நடத்தி ஒத்திகையில் ஈடுபட்டனர்.

நாட்டின் 71வது குடியரசு தின கொண்டாட்டம் - டெல்லியில் தேசியக்கொடி ஏற்றி வைத்தார் குடியரசுத் தலைவர்
26 Jan 2020 12:30 PM IST

நாட்டின் 71வது குடியரசு தின கொண்டாட்டம் - டெல்லியில் தேசியக்கொடி ஏற்றி வைத்தார் குடியரசுத் தலைவர்

நாட்டின் 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லி ராஜ பாதையில் தேசியக்கொடி ஏற்றி வைத்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

பீகார் : துப்பாக்கியால் சுட்டு குடியரசு தின கொண்டாட்டம்
27 Jan 2019 11:09 AM IST

பீகார் : துப்பாக்கியால் சுட்டு குடியரசு தின கொண்டாட்டம்

பீகார் மாநிலம், ஆதர்ஷ்நகரில் யுவகிராந்திகாரி மோர்ச்சா தேசிய தலைவர் ரமேஷ் ஜா, குடியரசு தினத்தையொட்டி, தேசியக் கொடியே ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

இரு நாட்டு கொடிகள் இறக்கப்படும் நிகழ்வை பார்க்க திரண்ட பொதுமக்கள்
27 Jan 2019 9:31 AM IST

இரு நாட்டு கொடிகள் இறக்கப்படும் நிகழ்வை பார்க்க திரண்ட பொதுமக்கள்

இரு நாட்டு கொடிகள் இறக்கப்படும் நிகழ்வை பார்க்க திரண்ட பொதுமக்கள்

மாணவர்கள் அரசியல் கற்றுக்கொண்டால் நாட்டுக்கு நல்லது - கமல்
26 Jan 2019 2:44 PM IST

"மாணவர்கள் அரசியல் கற்றுக்கொண்டால் நாட்டுக்கு நல்லது" - கமல்

மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது போல் அரசியலும் கற்றுக்கொண்டால் எதிர்கால இந்தியாவிற்கு நல்லது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கிரண்பேடி தேசிய கொடி ஏற்றினார்
26 Jan 2019 2:21 PM IST

புதுச்சேரியில் கிரண்பேடி தேசிய கொடி ஏற்றினார்

புதுச்சேரியில் உள்ள இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில், மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசார் மற்றும் மாணவர்களின் அணிவகுப்பை ஏற்று கொண்டார்.

குடியரசு தினம் - டுவிட்டரில் ஸ்டாலின் வாழ்த்து
26 Jan 2019 2:17 PM IST

குடியரசு தினம் - டுவிட்டரில் ஸ்டாலின் வாழ்த்து

திமுக தலைவர் ஸ்டாலின், குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி அலுவலகத்தில் குடியரசு தினக் கொண்டாட்டம்
26 Jan 2019 2:02 PM IST

ஜிஎஸ்டி அலுவலகத்தில் குடியரசு தினக் கொண்டாட்டம்

சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி அலுவலகத்தில், அதன் முதன்மை ஆணையர் அபில்தாஸ் தேசிய கொடி ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பை ஏற்று கொண்டார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 60,000 கோடி ரூபாய் வரி வசூல் - முதன்மை ஆணையர் முரளி குமார்
26 Jan 2019 1:54 PM IST

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 60,000 கோடி ரூபாய் வரி வசூல் - முதன்மை ஆணையர் முரளி குமார்

சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் முதன்மை ஆணையர் முரளி குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

தமிழகம் முழுக்க குடியரசு தின விழா கொண்டாட்டம்
26 Jan 2019 1:46 PM IST

தமிழகம் முழுக்க குடியரசு தின விழா கொண்டாட்டம்

70வது குடியரசு தினவிழா தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.