இரு நாட்டு கொடிகள் இறக்கப்படும் நிகழ்வை பார்க்க திரண்ட பொதுமக்கள்

இரு நாட்டு கொடிகள் இறக்கப்படும் நிகழ்வை பார்க்க திரண்ட பொதுமக்கள்
இரு நாட்டு கொடிகள் இறக்கப்படும் நிகழ்வை பார்க்க திரண்ட பொதுமக்கள்
x
குடியரசு தின விழா நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்ட நிலையில், வாகா எல்லைப்பகுதியில் பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதைக்கு பின்னர், இந்திய-பாகிஸ்தான் தேசிய கொடிகள் இறக்கப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை ஏராளமானோர் பார்வையிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்