நீங்கள் தேடியது "Governmnet"

3- வது நாளாக கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம்
18 Sep 2019 7:45 PM GMT

3- வது நாளாக கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம்

வேலை நிறுத்தத்தால், துறைமுகங்களில் வர்த்தகம் பாதிக்கப்பட்டதுடன், 35 ஆயிரம் குடும்பங்களும் பாதிக்கப்பட்டு உள்ளன.

மதுரை ஆவின் தலைவராக தமிழரசன் செயல்பட தடை : மீறி செயல்பட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
18 Sep 2019 7:41 PM GMT

"மதுரை ஆவின் தலைவராக தமிழரசன் செயல்பட தடை : மீறி செயல்பட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு"

மதுரை ஆவின் தலைவராக அ.தி.மு.க முன்னாள் MLA தமிழரசன் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை பின்பற்றவில்லை என்றால் ,நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.

எம்பி கனிமொழியின் வெற்றியை எதிர்த்து வழக்கு - செப். 23 ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு
18 Sep 2019 7:38 PM GMT

"எம்பி கனிமொழியின் வெற்றியை எதிர்த்து வழக்கு - செப். 23 ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு"

தூத்துக்குடி மக்களவை தொகுதி திமுக எம்பி கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கின் விசாரணை வருகிற 23 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தில் 2.33 லட்சம் பேர் பயன் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
18 Sep 2019 7:34 PM GMT

"வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தில் 2.33 லட்சம் பேர் பயன்" - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சத்து33 ஆயிரம் பேரின் பெயர் மற்றும் முகவரி மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார்.

குடிநீரை சேமிக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு : ஏரி,குளங்களை தூர்வார நடவடிக்கை
18 Sep 2019 7:29 PM GMT

"குடிநீரை சேமிக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு : ஏரி,குளங்களை தூர்வார நடவடிக்கை"

வடகிழக்கு பருவ மழையால் கிடைக்கக்கூடிய நீரை விவசாயத்திற்கும், குடிநீருக்கும் சேமித்து வைக்க 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

வங்கிக்குள் கொலை முயற்சி : சிசிடிவி காட்சி மூலம் போலீசார் விசாரணை
18 Sep 2019 7:22 PM GMT

வங்கிக்குள் கொலை முயற்சி : சிசிடிவி காட்சி மூலம் போலீசார் விசாரணை

துப்பாக்கி சூடு நடத்தி காப்பாற்றிய காவலாளி

இந்தி திணிப்பு - கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கருத்து
18 Sep 2019 7:12 PM GMT

இந்தி திணிப்பு - கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கருத்து

இந்தி திணிப்பு - கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கருத்து

இ-சிகரெட் தயாரிப்பு, விற்பனை, விநியோகத்துக்கு தடை - நிர்மலா சீதாராமன், நிதியமைச்சர்
18 Sep 2019 7:08 PM GMT

"இ-சிகரெட் தயாரிப்பு, விற்பனை, விநியோகத்துக்கு தடை" - நிர்மலா சீதாராமன், நிதியமைச்சர்

"ஏற்றுமதி, இறக்குமதி, விளம்பரம் செய்வதற்கும் தடை"

(18.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா
18 Sep 2019 5:59 PM GMT

(18.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

(18.09.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

(18.09.19) குற்ற சரித்திரம் : தொடரும் தலைநகர் உயிர்பலி... அடுத்தடுத்து மின்சாரம் பறித்த உயிர்கள்... அலட்சியத்துக்கு அணை போட இன்னும் எத்தனை உயிர் தேவை...?
18 Sep 2019 5:32 PM GMT

நடிகை ரோஜா வேட்பு மனு தாக்கல்
22 March 2019 11:34 PM GMT

நடிகை ரோஜா வேட்பு மனு தாக்கல்

நகரி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் ரோஜா