"இ-சிகரெட் தயாரிப்பு, விற்பனை, விநியோகத்துக்கு தடை" - நிர்மலா சீதாராமன், நிதியமைச்சர்

"ஏற்றுமதி, இறக்குமதி, விளம்பரம் செய்வதற்கும் தடை"
இ-சிகரெட் தயாரிப்பு, விற்பனை, விநியோகத்துக்கு தடை - நிர்மலா சீதாராமன், நிதியமைச்சர்
x
தடையை மீறினால் அதிகபட்சமாக 3 ஆண்டு சிறை தண்டனையும், 5 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். பள்ளி மாணவர்களும், இளைஞர்களும் இ- சிகரெட்டை அதிக அளவில் பயன்படுத்தி வருவதால் அதை தடுக்க, இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும்  அவர் விளக்கம் அளித்தார். 150 க்கும் மேற்பட்ட சுவைகளில் 400 பிராண்டுகளில் விற்கப்படும் இ- சிகரெட்டுகள் விற்பனை தடையால், மத்திய பட்ஜெட்டில் 2 ஆயிரத்து 28 கோடி ரூபாய் வரைதாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்