ரயில்வே பணியாளர்களுக்கு போனஸ் அறிவிப்பு : மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு

78 நாட்களுக்கான சம்பளம் போனஸாக கிடைக்கும்
ரயில்வே பணியாளர்களுக்கு போனஸ் அறிவிப்பு : மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு
x
ரயில்வே பணியாளர்களுக்கு 78 நாட்களுக்கான சம்பள தொகை  போனஸாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. புதுடெல்லியில், செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் , கடந்த 6 ஆண்டுகளாக  78 வேலை நாட்களுக்கான சம்பளம் போனஸாக அளிக்கப்பட்டு வருவதாக கூறினார். இதேபோல், இந்த ஆண்டும் 78 வேலை நாட்களுக்கான சம்பளம் போனஸாக வழங்கப்படும் என்றும், இதன் மூலம் 11 லட்சம் ரயில்வே பணியாளர்கள் பயன்பெறுவார்கள் என்றும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்