"குடிநீரை சேமிக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு : ஏரி,குளங்களை தூர்வார நடவடிக்கை"

வடகிழக்கு பருவ மழையால் கிடைக்கக்கூடிய நீரை விவசாயத்திற்கும், குடிநீருக்கும் சேமித்து வைக்க 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
குடிநீரை சேமிக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு : ஏரி,குளங்களை தூர்வார நடவடிக்கை
x
வடகிழக்கு பருவ மழையால் கிடைக்கக்கூடிய நீரை  விவசாயத்திற்கும், குடிநீருக்கும் சேமித்து வைக்க 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக  வருவாய்த்துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் உதயகுமார் , குளங்கள் தூர்வாரும் பணி குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.  

Next Story

மேலும் செய்திகள்