நீங்கள் தேடியது "Lakes"

தொடர் மழை எதிரொலி - ஏரிகளின் நீர் மட்டம் உயர்வு
30 Oct 2019 5:10 PM IST

தொடர் மழை எதிரொலி - ஏரிகளின் நீர் மட்டம் உயர்வு

திருவள்ளூரில் பெய்து வரும் தொடர்மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.

தொடர் மழையால் ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு
18 Oct 2019 12:23 AM IST

தொடர் மழையால் ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு

நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளில் ஒரே நாளில் 72 மில்லியன் கன அடி நீர் உயர்ந்துள்ளதாக தமிழ்நாடு குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

குடிநீரை சேமிக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு : ஏரி,குளங்களை தூர்வார நடவடிக்கை
19 Sept 2019 12:59 AM IST

"குடிநீரை சேமிக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு : ஏரி,குளங்களை தூர்வார நடவடிக்கை"

வடகிழக்கு பருவ மழையால் கிடைக்கக்கூடிய நீரை விவசாயத்திற்கும், குடிநீருக்கும் சேமித்து வைக்க 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை நகரில் உள்ள குளங்களை சுத்தப்படுத்த நகராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை
10 Sept 2019 3:14 PM IST

புதுக்கோட்டை நகரில் உள்ள குளங்களை சுத்தப்படுத்த நகராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை

புதுக்கோட்டை நகரில் உள்ள குளங்களை சுத்தப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னையின் குடிநீர் தேவை விரைவில் பூர்த்தியாகும் - எஸ்.பி.வேலுமணி
23 Aug 2019 7:16 PM IST

"சென்னையின் குடிநீர் தேவை விரைவில் பூர்த்தியாகும்" - எஸ்.பி.வேலுமணி

சென்னையில் மட்டும் 8 லட்சத்து 76 ஆயிரம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உள்ளதாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

புழல் ஏரி வறண்டதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
9 Jun 2019 6:12 PM IST

புழல் ஏரி வறண்டதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமான புழல் ஏரி வறண்டதால் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சி எடுக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

தண்ணீர் வறண்டதால் செத்து கிடக்கும் மீன்கள் : அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
9 May 2019 3:12 AM IST

தண்ணீர் வறண்டதால் செத்து கிடக்கும் மீன்கள் : அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர் நகராட்சி குளத்தில் தண்ணீர் வறண்டதால் மீன்கள் செத்து மிதக்கின்றன.

திமுக ஆட்சிக்கு வந்ததும் 30 ஆயிரம் ஏரிகள் தூர்வாரப்படும் : முன்னாள் அமைச்சர் நேரு பேச்சு
29 Jan 2019 5:01 PM IST

திமுக ஆட்சிக்கு வந்ததும் 30 ஆயிரம் ஏரிகள் தூர்வாரப்படும் : முன்னாள் அமைச்சர் நேரு பேச்சு

திமுக ஆட்சிக்கு வந்ததும், முதல் பணியாக, தமிழகத்தில் உள்ள 30 ஆயிரம் ஏரிகள் தூர்வாரப்படும் என்று முன்னாள் அமைச்சரும், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினருமான கே.என். நேரு தெரிவித்துள்ளார்.