இன்று ஆடி அமாவாசை - முக்கிய இடங்களை நோக்கி குவியும் தமிழக மக்கள்
Aadi Amavasai 2025 | இன்று ஆடி அமாவாசை - முக்கிய இடங்களை நோக்கி குவியும் தமிழக மக்கள்
ஆடி அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் பொதுமக்கள் நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர்.
Next Story
