திமுக ஆட்சிக்கு வந்ததும் 30 ஆயிரம் ஏரிகள் தூர்வாரப்படும் : முன்னாள் அமைச்சர் நேரு பேச்சு

திமுக ஆட்சிக்கு வந்ததும், முதல் பணியாக, தமிழகத்தில் உள்ள 30 ஆயிரம் ஏரிகள் தூர்வாரப்படும் என்று முன்னாள் அமைச்சரும், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினருமான கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் 30 ஆயிரம் ஏரிகள் தூர்வாரப்படும் : முன்னாள் அமைச்சர் நேரு பேச்சு
x
திமுக ஆட்சிக்கு வந்ததும், முதல் பணியாக, தமிழகத்தில் உள்ள 30 ஆயிரம் ஏரிகள் தூர்வாரப்படும் என்று முன்னாள் அமைச்சரும், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினருமான கே.என். நேரு தெரிவித்துள்ளார். மணப்பாறையை அடுத்துள்ள கன்னிவடுகப்பட்டியில், நடைபெற்ற ஊராட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டதே தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட காரணம் என்று கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்