நீங்கள் தேடியது "ex minister"

பள்ளிகளை சிகிச்சை மையமாக மாற்றலாம் - அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன்
25 May 2021 5:30 AM GMT

"பள்ளிகளை சிகிச்சை மையமாக மாற்றலாம்" - அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன்

நாகை மாவட்டத்தில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.