அதிமுக முன்னாள் அமைச்சரின் நெருங்கிய உறவினர் வீட்டில் சிக்கியதா? - வாட்ஸ்அப் சீக்ரெட்ஸ் அம்பலம்

x

அதிமுக முன்னாள் அமைச்சரின் நெருங்கிய உறவினர் வீட்டில் சிக்கியதா? - வாட்ஸ்அப் சீக்ரெட்ஸ் அம்பலம்


சென்னையில் 8 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருளை பதுக்கி வைத்திருந்தவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம்

வண்ணாரப்பேட்டையை சேர்ந்த காதர் மொய்தீன் என்பவரிடம் இருந்து 8 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல்

காதர் மொய்தீன் அளித்த தகவல் அடிப்படையில் திருவல்லிக்கேணியை சேர்ந்த சுல்தான், அலாவுதீன் ஆகிய இருவர் கைது

கைதான இருவரிடம் நடத்திய விசாரணையில் திருவான்மியூரை சேர்ந்த ராகுலிடம் போதைப்பொருளை வாங்கியதாக தெரிவித்தனர்

திருவான்மியூரில் உள்ள ராகுலின் வீட்டிற்கு சென்ற தனிப்படை போலீசார் நீண்ட போராட்டத்திற்கு பின் சோதனை


Next Story

மேலும் செய்திகள்