திருவிழாவில் முன்னாள் அமைச்சர் வேலுமணி உற்சாக நடனம்

x

கோவை சுகுணாபுரம் பகுதியில் அமைந்துள்ள சக்தி மாரியம்மன் கோயில் திருவிழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பொதுமக்களுடன் இணைந்து நடனமாடிய காட்சிகள் இணையத்தில் அதிகம் பரவி வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்