நீங்கள் தேடியது "dmk protest"

100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை வழங்க வேண்டும் - திமுகவினர் சார்பில் ஆர்ப்பாட்டம்
6 July 2020 12:07 PM GMT

100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை வழங்க வேண்டும் - திமுகவினர் சார்பில் ஆர்ப்பாட்டம்

வேலூர் மாவட்டம் ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நூறு நாள் வேலை திட்டத்தில் பதிவு செய்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என்றும் வேலை வழங்கா விட்டால் அனைவருக்கும் மாதம் 5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் திமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டம் : அரசியல் ஆதாயம் தேட திமுக முயற்சி - ஜெயக்குமார்
23 Feb 2020 10:02 AM GMT

குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டம் : "அரசியல் ஆதாயம் தேட திமுக முயற்சி" - ஜெயக்குமார்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் திமுக அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்டம் : திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பது ஏன்? - இல.கணேசன்
8 Feb 2020 8:41 AM GMT

குடியுரிமை சட்டம் : திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பது ஏன்? - இல.கணேசன்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக நடத்தி வரும் கையெழுத்து இயக்கம் மக்கள் மத்தியில் எடுபடாது என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

திமுக கையெழுத்து இயக்கம் - பொதுமக்களிடம் நேரடியாக கையெழுத்து வாங்கிய ஸ்டாலின்
2 Feb 2020 6:10 AM GMT

திமுக கையெழுத்து இயக்கம் - பொதுமக்களிடம் நேரடியாக கையெழுத்து வாங்கிய ஸ்டாலின்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.

உணர்ச்சியில் தொண்டரை தாக்கிய அழகிரி - மனம் வருந்தி தொண்டரிடம் வருத்தம் தெரிவிப்பு
19 Jan 2020 12:29 PM GMT

உணர்ச்சியில் தொண்டரை தாக்கிய அழகிரி - மனம் வருந்தி தொண்டரிடம் வருத்தம் தெரிவிப்பு

உணர்ச்சி வசப்பட்டு தொண்டரை தாக்கியதற்காக மனம் வருந்திய தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி, அந்த தொண்டரின் வீட்டிற்குச் சென்று வருத்தம் தெரிவித்துள்ள சம்பவம் அந்த கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

குடியுரிமை சட்டத்தால் யாருடைய உரிமைகளும் பறிபோய்விட வில்லை - நிர்மலா சீதாராமன்
19 Jan 2020 8:30 AM GMT

"குடியுரிமை சட்டத்தால் யாருடைய உரிமைகளும் பறிபோய்விட வில்லை" - நிர்மலா சீதாராமன்

குடியுரிமை சட்டத்தின் மூலம் யாருடைய உரிமைகளும் பறிபோய்விட வில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சி.ஏ.ஏ., என்.பி.ஆர்-க்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சிறுபான்மை முன்னணி அமைப்பு மனுத் தாக்கல்
13 Jan 2020 7:08 PM GMT

சி.ஏ.ஏ., என்.பி.ஆர்-க்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சிறுபான்மை முன்னணி அமைப்பு மனுத் தாக்கல்

தேசிய மக்கள் தொகை பதிவேடு, குடியுரிமை திருத்த சட்டம் ஆகிவற்றுக்கு எதிராக சிறுபான்மை முன்னணி அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

கோயம்புத்தூர் : குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு
13 Jan 2020 12:41 PM GMT

கோயம்புத்தூர் : குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு

கோவையில் தமுமுகவினர் அண்ணா சிலையில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை குடியுரிமை சட்டத்திற்கு எதிராக குடும்பத்துடன், பேரணி நடத்தினர்.

திருச்சியில் குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய கோரி பேரணி
13 Jan 2020 12:37 PM GMT

திருச்சியில் குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய கோரி பேரணி

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில், திருச்சியில் பேரணி நடைபெற்றது

நட்புக்காக உயிரை கொடுப்பவர்கள் மதுரைக்காரர்கள் - அமைச்சர், செல்லூர் ராஜு
24 Dec 2019 11:03 PM GMT

"நட்புக்காக உயிரை கொடுப்பவர்கள் மதுரைக்காரர்கள்" - அமைச்சர், செல்லூர் ராஜு

மதுரை மேற்கு தொகுதி ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினரை ஆதரித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பிரச்சாரம் மேற்கொண்டார்.

தி.மு.க. பேரணியில் பங்கேற்பில்லை என கமல்ஹாசன் எடுத்த முடிவு நல்லது - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
23 Dec 2019 10:39 PM GMT

"தி.மு.க. பேரணியில் பங்கேற்பில்லை என கமல்ஹாசன் எடுத்த முடிவு நல்லது" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி நடத்திய பேரணியில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கமல்ஹாசன் எடுத்த முடிவு நல்லது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

திமுக நடத்தியது பேரணி அல்ல, போர் அணி - திமுக தலைவர் ஸ்டாலின்
23 Dec 2019 10:00 AM GMT

"திமுக நடத்தியது பேரணி அல்ல, போர் அணி" - திமுக தலைவர் ஸ்டாலின்

திமுக நடத்தியது பேரணி அல்ல, போர் அணி என்றும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெறாவிட்டால் போராட்டம் தொடரும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.