குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டம் : "அரசியல் ஆதாயம் தேட திமுக முயற்சி" - ஜெயக்குமார்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் திமுக அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் திமுக அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இஸ்லாமிய மக்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
Next Story