நீங்கள் தேடியது "Dayanidhi Maran"

கருணாநிதியின் மகள் செல்வி பிரசாரம்
7 April 2019 7:28 AM GMT

கருணாநிதியின் மகள் செல்வி பிரசாரம்

மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகள் செல்வி பிரசாரம் மேற்கொண்டார்.

குடிநீர் பிரச்சினை - வாக்காளர் கேள்விக்கு தயாநிதி மாறன் பதில்
6 April 2019 6:59 AM GMT

குடிநீர் பிரச்சினை - வாக்காளர் கேள்விக்கு தயாநிதி மாறன் பதில்

குடிநீர் பிரச்சினை குறித்து வாக்காளர் கேள்விக்கு மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறன் பதில்

மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள் - உதயநிதி ஸ்டாலின்
5 April 2019 1:22 PM GMT

மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள் - உதயநிதி ஸ்டாலின்

மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே நேரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட, இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தோல்வி அச்சம் காரணமாக, வடசென்னை தொகுதியை கூட்டணி கட்சிக்கு அ.தி.மு.க ஒதுக்கீடு - டி.கே.எஸ்.இளங்கோவன்
4 April 2019 1:32 PM GMT

தோல்வி அச்சம் காரணமாக, வடசென்னை தொகுதியை கூட்டணி கட்சிக்கு அ.தி.மு.க ஒதுக்கீடு - டி.கே.எஸ்.இளங்கோவன்

தோல்வி அச்சம் காரணமாக, வடசென்னை தொகுதியை கூட்டணி கட்சிக்கு அ.தி.மு.க ஒதுக்கீடு செய்திருப்பதாக தி.மு.க எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி வழக்கு : சிபிஐ விசாரணை வெற்று அறிவிப்பாக உள்ளது - ஸ்டாலின் பிரசாரம்
4 April 2019 8:26 AM GMT

பொள்ளாச்சி வழக்கு : "சிபிஐ விசாரணை வெற்று அறிவிப்பாக உள்ளது" - ஸ்டாலின் பிரசாரம்

பொள்ளாச்சி விவகாரத்தில், சிபிஐ விசாரணை என்பது வெற்று அறிவிப்பாக இருப்பதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்கள் - போலீசார் இடையே மோதல்
4 April 2019 7:53 AM GMT

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்கள் - போலீசார் இடையே மோதல்

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்திற்கு உட்பட்ட மயிலவரத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று பிரசாரம் மேற்கொண்டார்.

ராஜபாளையம் : திமுக - அம‌முக தொண்டர்களிடையே மோதல்
4 April 2019 7:35 AM GMT

ராஜபாளையம் : திமுக - அம‌முக தொண்டர்களிடையே மோதல்

ராஜபாளையத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி பங்கேற்ற நிகழ்ச்சியில் திமுக மற்றும் அம‌முகவினரிடையே மோதல் ஏற்பட்டதால், அங்கு பதற்றம் நிலவியது.

நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்து வழங்க வேல்முருகன் கோரிக்கை
4 April 2019 7:18 AM GMT

நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்து வழங்க வேல்முருகன் கோரிக்கை

தேர்தலை ஒட்டி தமக்கு நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்து வழங்க உத்தரவிட கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

நலத் திட்டங்கள் பற்றி விவாதம் நடத்த தயார் - அமைச்சர் செங்கோட்டையன்
4 April 2019 7:10 AM GMT

நலத் திட்டங்கள் பற்றி விவாதம் நடத்த தயார் - அமைச்சர் செங்கோட்டையன்

2 ஆண்டுகளில் 20 ஆண்டு கால பணியை முடித்துள்ளோம் என்பதற்கு தக்க ஆதாரங்கள் உள்ளது என செங்கோட்டையன் கூறினார்.

பரிசு பெட்டகம் : பார்ப்பவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது - பிரித்விராஜ்
4 April 2019 6:40 AM GMT

பரிசு பெட்டகம் : "பார்ப்பவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது" - பிரித்விராஜ்

சென்னையை அடுத்த ஆதம்பாக்கத்தில் ஸ்ரீபெரும்புதூர் அமமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து நடிகர் பிரித்விராஜ் பிரசாரம் செய்தார்.

தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு வாகை சந்திரசேகர் வாக்கு சேகரிப்பு
4 April 2019 6:35 AM GMT

தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு வாகை சந்திரசேகர் வாக்கு சேகரிப்பு

விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூருக்கும், சாத்தூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் சீனிவாசனுக்கும் வாக்கு கேட்டு வாகை சந்திர சேகர் சாத்தூரில் பிரசாரம் மேற்கொண்டார்.

வயநாட்டில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் ராகுல் காந்தி
4 April 2019 4:56 AM GMT

வயநாட்டில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்கிறார்.