தோல்வி அச்சம் காரணமாக, வடசென்னை தொகுதியை கூட்டணி கட்சிக்கு அ.தி.மு.க ஒதுக்கீடு - டி.கே.எஸ்.இளங்கோவன்

தோல்வி அச்சம் காரணமாக, வடசென்னை தொகுதியை கூட்டணி கட்சிக்கு அ.தி.மு.க ஒதுக்கீடு செய்திருப்பதாக தி.மு.க எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார்.
x
தோல்வி அச்சம் காரணமாக, வடசென்னை தொகுதியை கூட்டணி கட்சிக்கு அ.தி.மு.க ஒதுக்கீடு செய்திருப்பதாக தி.மு.க எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார். வடசென்னை தொகுதி தி.மு.க வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து ராயப்புரம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட பிறகு பேசிய அவர், இவ்வாறு கூறினார். முன்னதாக, திறந்த வாகனத்தில் வீதி வீதியாக சென்று, வாக்காளர்களை சந்தித்து, தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக் கூறி, வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார்.  


Next Story

மேலும் செய்திகள்