நலத் திட்டங்கள் பற்றி விவாதம் நடத்த தயார் - அமைச்சர் செங்கோட்டையன்

2 ஆண்டுகளில் 20 ஆண்டு கால பணியை முடித்துள்ளோம் என்பதற்கு தக்க ஆதாரங்கள் உள்ளது என செங்கோட்டையன் கூறினார்.
நலத் திட்டங்கள் பற்றி விவாதம் நடத்த தயார் - அமைச்சர் செங்கோட்டையன்
x
ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மணிமாறனுக்கு ஆதரவு கேட்டு அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி.கருப்பண்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் தென்னரசு, கே.வி.இராமலிங்கம் ஆகியோர் தமிழ்நாடு வணிகர் சங்கங பேரமைப்பின் மாநில இணை பொதுச் செயலாளர் சிவனேசனை சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் செங்கோட்டையன் 2 ஆண்டுகளில் 20 ஆண்டு கால பணியை முடித்துள்ளோம் என்பதற்கு தக்க ஆதாரங்கள் உள்ளது என கூறினார். அதை எங்கு வேண்டுமானாலும் விவாதம் செய்ய தயார் எனவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்