நீங்கள் தேடியது "Gobichettipa"

நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்து வழங்க வேல்முருகன் கோரிக்கை
4 April 2019 12:48 PM IST

நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்து வழங்க வேல்முருகன் கோரிக்கை

தேர்தலை ஒட்டி தமக்கு நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்து வழங்க உத்தரவிட கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

நலத் திட்டங்கள் பற்றி விவாதம் நடத்த தயார் - அமைச்சர் செங்கோட்டையன்
4 April 2019 12:40 PM IST

நலத் திட்டங்கள் பற்றி விவாதம் நடத்த தயார் - அமைச்சர் செங்கோட்டையன்

2 ஆண்டுகளில் 20 ஆண்டு கால பணியை முடித்துள்ளோம் என்பதற்கு தக்க ஆதாரங்கள் உள்ளது என செங்கோட்டையன் கூறினார்.

தண்ணீரை இலவசமாக வழங்க முடியாதது ஏன்? - சீமான் கேள்வி
4 April 2019 8:37 AM IST

தண்ணீரை இலவசமாக வழங்க முடியாதது ஏன்? - சீமான் கேள்வி

திண்டுக்கலில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அ.தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது - ஓ.பன்னீர்செல்வம்
4 April 2019 8:27 AM IST

"அ.தி.மு.க.வை யாராலும் அசைக்க முடியாது" - ஓ.பன்னீர்செல்வம்

திருப்பூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ஆனந்தனை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கோபிசெட்டிபாளையத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.