தண்ணீரை இலவசமாக வழங்க முடியாதது ஏன்? - சீமான் கேள்வி

திண்டுக்கலில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தண்ணீரை இலவசமாக வழங்க முடியாதது ஏன்? - சீமான் கேள்வி
x
திண்டுக்கலில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில், சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், தமிழக மக்கள் அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையில் தான் களமிறங்கியுள்ளோம் என்றார். மேலும் அவர் இலவசமாக பேன், டிவி, மிக்சி, கிரைண்டர், லாப்டாப் கொடுத்த கட்சிகளால் தண்ணீரை இலவசமாக ஏன் வழங்க முடியவில்லை என கேள்வி எழுப்பினார். அனைத்திலும் மாற்றத்தை விரும்பும் மக்கள், அரசியலிலும் மாற்றம் ஏற்பட நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்