பரிசு பெட்டகம் : "பார்ப்பவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது" - பிரித்விராஜ்

சென்னையை அடுத்த ஆதம்பாக்கத்தில் ஸ்ரீபெரும்புதூர் அமமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து நடிகர் பிரித்விராஜ் பிரசாரம் செய்தார்.
பரிசு பெட்டகம் : பார்ப்பவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது - பிரித்விராஜ்
x
சென்னையை அடுத்த ஆதம்பாக்கத்தில் ஸ்ரீபெரும்புதூர் அமமுக வேட்பாளர் நாராயணனை ஆதரித்து நடிகர் பிரித்விராஜ் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், பரிசு பெட்டகம் சின்னத்தை பார்த்ததும் மக்கள் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார். பரிசு பெட்டகம் சின்னத்தில் வாக்களித்து மாற்றத்தை கொண்டுவர வேண்டும் எனவும் அப்போது அவர் பேசினார்.

Next Story

மேலும் செய்திகள்