தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு வாகை சந்திரசேகர் வாக்கு சேகரிப்பு

விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூருக்கும், சாத்தூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் சீனிவாசனுக்கும் வாக்கு கேட்டு வாகை சந்திர சேகர் சாத்தூரில் பிரசாரம் மேற்கொண்டார்.
தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு வாகை சந்திரசேகர் வாக்கு சேகரிப்பு
x
விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூருக்கும், சாத்தூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் சீனிவாசனுக்கும் வாக்கு கேட்டு நடிகரும், திமுக எம்.எல்.ஏ.வுமான வாகை சந்திர சேகர் சாத்தூரில் பிரசாரம் மேற்கொண்டார். சிவகாசி பகுதியில் பட்டாசு தொழிற்சாலைகளை மூடி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மத்திய - மாநில அரசுகள் அழித்து விட்டதாக குற்றம்சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்