நீங்கள் தேடியது "darbar"

ரசிகர்கள் குளங்களை தூர் வாருவது மகிழ்ச்சி - நடிகர் ரஜினிகாந்த் | ThanthiTV
5 Aug 2019 12:08 AM GMT

ரசிகர்கள் குளங்களை தூர் வாருவது மகிழ்ச்சி - நடிகர் ரஜினிகாந்த் | ThanthiTV

ரசிகர்கள் குளங்களை தூர் வாருவது மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

தர்பார் படத்தின் புதிய புகைப்படங்கள் வெளியீடு
25 July 2019 11:36 PM GMT

தர்பார் படத்தின் புதிய புகைப்படங்கள் வெளியீடு

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

ரஜினிகாந்த் வெளியிட்ட பார்த்த விழி பார்த்தபடி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
25 July 2019 7:42 AM GMT

ரஜினிகாந்த் வெளியிட்ட "பார்த்த விழி பார்த்தபடி" ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

"பார்த்த விழி பார்த்தபடி" படத்தின் 'ஃபர்ஸ்ட் லுக்' போஸ்டரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார்.

ரஜினியின் தர்பார் கதையை சொன்ன எஸ்.பி.பி.
2 July 2019 3:17 PM GMT

ரஜினியின் 'தர்பார்' கதையை சொன்ன எஸ்.பி.பி.

தர்பார் படத்தில் ரஜினியின் அறிமுக பாடலை தான் பாடி இருப்பதாக பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கூறியுள்ளார்.

திரையரங்கு உரிமையாளர்கள் சங்க முடிவு அபாயகரமானது - பாரதிராஜா
30 May 2019 5:48 AM GMT

"திரையரங்கு உரிமையாளர்கள் சங்க முடிவு அபாயகரமானது" - பாரதிராஜா

திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் முடிவு அபாயகரமானது என்று இயக்குநர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

தியேட்டர் வசூல் பங்கு தொகை பிரிக்கும் விவகாரம் : ரஜினி, விஜய், அஜித் படங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்
30 May 2019 5:33 AM GMT

தியேட்டர் வசூல் பங்கு தொகை பிரிக்கும் விவகாரம் : ரஜினி, விஜய், அஜித் படங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

தியேட்டர் வசூல் பங்கு தொகை பிரிப்பதில், ரஜினி, விஜய், அஜித் படங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த்?
29 May 2019 2:23 PM GMT

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த்?

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் இரு வேடங் களில் நடித்து வரும் தர்பார் திரைப்படத்தின் 2- வது கட்ட படப்பிடிப்பு, மும்பையில் இன்று துவங்கியது.

தமிழகத்திற்குள் ஊடுருவ யுக்திகளை கையாளும் பாஜக - வைகோ
28 May 2019 9:20 AM GMT

"தமிழகத்திற்குள் ஊடுருவ யுக்திகளை கையாளும் பாஜக" - வைகோ

பிரதமரின் பதவியேற்பு விழா - ரஜினி, கமலுக்கு அழைப்பு

மோடி என்ற தனிமனிதனுக்கு கிடைத்த வெற்றி - ரஜினிகாந்த்
28 May 2019 8:49 AM GMT

"மோடி என்ற தனிமனிதனுக்கு கிடைத்த வெற்றி" - ரஜினிகாந்த்

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. பெற்ற வெற்றி, மோடி என்ற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

தர்பார் படத்தில் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் ரஜினிகாந்த்
16 May 2019 3:51 PM GMT

தர்பார் படத்தில் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் ரஜினிகாந்த்"

ஏ. ஆர். முருகதாஸ் எழுதி, இயக்கி வரும் தர்பார் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, மும்பையில் நிறைவடைந்து விட்டது.

திரைகடல் - 15.05.2019 : முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த தர்பார்
15 May 2019 2:27 PM GMT

திரைகடல் - 15.05.2019 : முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த 'தர்பார்'

திரைகடல் - 15.05.2019 : "நான் எப்போதுமே ஹீரோ தான்" - எஸ்.ஜே.சூர்யா

(01-05-2019) - தல தர்பார்
1 May 2019 8:18 AM GMT

(01-05-2019) - தல தர்பார்

(01-05-2019) - தல தர்பார்