"மோடி என்ற தனிமனிதனுக்கு கிடைத்த வெற்றி" - ரஜினிகாந்த்

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. பெற்ற வெற்றி, மோடி என்ற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
x
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. பெற்ற வெற்றி, மோடி என்ற தனி மனிதனுக்கு கிடைத்த வெற்றி என  கூறியுள்ள நடிகர் ரஜினிகாந்த், நீட் தேர்வு, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களால் தமிழகத்தில் தோல்வி ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்