"தமிழகத்திற்குள் ஊடுருவ யுக்திகளை கையாளும் பாஜக" - வைகோ

பிரதமரின் பதவியேற்பு விழா - ரஜினி, கமலுக்கு அழைப்பு
x
தமிழகத்திற்குள் ஊடுருவ பாஜக பல்வேறு யுக்திகளை கையாலும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமல் ஆகிய இருவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்