ரஜினிகாந்த் வெளியிட்ட "பார்த்த விழி பார்த்தபடி" ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

"பார்த்த விழி பார்த்தபடி" படத்தின் 'ஃபர்ஸ்ட் லுக்' போஸ்டரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார்.
ரஜினிகாந்த் வெளியிட்ட பார்த்த விழி பார்த்தபடி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
x
"பார்த்த விழி பார்த்தபடி" படத்தின் 'ஃபர்ஸ்ட் லுக்' போஸ்டரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். முற்றிலும் கர்நாடக சங்கீதத்தை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்த படத்தின் இசையமைப்பாளரான தட்சிணா மூர்த்தி சமீபத்தில் தனது 94 வயதில் காலமானார். இந்த படத்தில், அவரது இசையில் பிரபல பின்னணி பாடகர் யேசுதாஸ், அவரது தந்தை, அவரது மகன் விஜய் யேசுதாஸ் மற்றும் விஜய் யேசுதாசின் நான்கு வயது மகள் என நான்கு தலைமுறையினரும் பாடியுள்ளனர். ஒய்.ஜி. மகேந்திரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்