தர்பார் படத்தின் புதிய புகைப்படங்கள் வெளியீடு

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
தர்பார் படத்தின் புதிய புகைப்படங்கள் வெளியீடு
x
ரஜினி நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், ரசிகர்களுக்கு வாய்ப்பு ஒன்றையும் வழங்கியுள்ளார். இந்த புகைப்படங்களை பயன்படுத்தி சிறந்த போஸ்டரை உருவாக்கி கொடுத்தால், அதனை அதிகாரபூர்வ போஸ்டராக அறிவிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் ரஜினி ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்