ரசிகர்கள் குளங்களை தூர் வாருவது மகிழ்ச்சி - நடிகர் ரஜினிகாந்த் | ThanthiTV

ரசிகர்கள் குளங்களை தூர் வாருவது மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
x
ரசிகர்கள் குளங்களை தூர் வாருவது மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மும்பையில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட பிறகு, நேற்று சென்னை விமான நிலையத்திற்கு திரும்பினார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், தர்பார் படம் நன்றாக வந்துள்ளதாகவும், ஜனவரி 14ஆம் தேதி திரைக்கு வர உள்ளதாகவும் தெரிவித்தார். தமது ரசிகர்கள் குளங்களை தூர் வாரும் செய்தியை கேட்டு மகிழ்ச்சி அடைந்ததாகவும் ரஜினிகாந்த் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்