நீங்கள் தேடியது "Cyclone Warning"

கஜா புயலால் புதுக்கோட்டையில் களையிழந்த மாட்டு பொங்கல்
16 Jan 2019 8:02 AM GMT

கஜா புயலால் புதுக்கோட்டையில் களையிழந்த மாட்டு பொங்கல்

கஜா புயல் பாதிப்பால், புதுக்கோட்டை மாவட்டத்தில், மாட்டுப் பொங்கல் களையிழந்துள்ளது.

கஜா புயலில் உருக்குலைந்த அதிராம்பட்டினம் - கைகொடுத்து உதவும் மாணவர்கள்
24 Dec 2018 8:26 AM GMT

கஜா புயலில் உருக்குலைந்த அதிராம்பட்டினம் - கைகொடுத்து உதவும் மாணவர்கள்

தஞ்சாவூர் அருகே மாணவர்கள் திரட்டிய நிதியில் புயலில் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.

டம்ளரில் நீர் தெளித்து புயலுக்கு தப்பிய செடிகளை காக்க போராடும் விவசாயிகள்
21 Dec 2018 10:37 AM GMT

டம்ளரில் நீர் தெளித்து புயலுக்கு தப்பிய செடிகளை காக்க போராடும் விவசாயிகள்

புதுக்கோட்டை அருகே புயலுக்கு தப்பிய மல்லிகை செடிகளின் உயிர் காக்க, விவசாயிகள் டம்ளரில் நீர் தெளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் பிரச்சினைகளுக்காக அதிமுக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றனர் - தங்கமணி
20 Dec 2018 1:03 PM GMT

தமிழகத்தின் பிரச்சினைகளுக்காக அதிமுக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றனர் - தங்கமணி

விளைநிலத்திற்கு அடியில் உயரழுத்த மின் புதைவடக் கம்பிகளை கொண்டு சென்றால் விவசாயத்திற்கு பாதுகாப்பு இல்லை என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

கஜா புயல்: மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் - ஸ்டாலின்
19 Dec 2018 9:01 PM GMT

கஜா புயல்: மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் - ஸ்டாலின்

கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை என்று அறிக்கை மூலம் குற்றம் சாட்டியுள்ள ஸ்டாலின் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளார் .

சிலைக்கு செலவு செய்யும் பிரதமர் கஜா பாதிப்புக்கு செலவு செய்ய தயங்குவதா? - திருநாவுக்கரசர்
17 Dec 2018 2:15 PM GMT

"சிலைக்கு செலவு செய்யும் பிரதமர் கஜா பாதிப்புக்கு செலவு செய்ய தயங்குவதா? "- திருநாவுக்கரசர்

சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யும் பிரதமர் நரேந்திரமோடி, கஜா புயால் பாதிப்புகளுக்கு ஏன் செலவு செய்ய தயங்குகிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பி உள்ளார்.

கஜா புயல்: மீளாத கிராமங்கள்... மீட்பார் யார்..?
17 Dec 2018 11:26 AM GMT

கஜா புயல்: மீளாத கிராமங்கள்... மீட்பார் யார்..?

மீட்டெடுக்க முடியாத டெல்டா பகுதி மக்களின் வாழ்வாதாரத்தையும் விவரிக்கிறது இந்த பிரத்யேக செய்தித் தொகுப்பு.

வட தமிழக கடலோரத்தில் கனமழை பெய்யும் - வானிலை மைய இயக்குநர்
15 Dec 2018 8:14 AM GMT

வட தமிழக கடலோரத்தில் கனமழை பெய்யும் - வானிலை மைய இயக்குநர்

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, வட தமிழக கடலோரத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கஜா புயல் நிவாரணம் - தமிழக அரசு மீது மத்திய அரசு புகார்...
12 Dec 2018 11:11 AM GMT

கஜா புயல் நிவாரணம் - தமிழக அரசு மீது மத்திய அரசு புகார்...

கஜா புயல் பாதிப்பு குறித்த அறிக்கை தயாரிப்பதற்கு தேவையான விளக்கங்களை, தமிழக அரசு தரவில்லை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது.

மேகதாது அணை : தமிழகத்தில் 12 மாவட்டங்கள் பாதிக்கும் - ஜி.கே.மணி
6 Dec 2018 7:06 PM GMT

மேகதாது அணை : தமிழகத்தில் 12 மாவட்டங்கள் பாதிக்கும் - ஜி.கே.மணி

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டினால் தமிழகத்தில் 12 மாவட்டங்கள் பாதிக்கப்படும் என ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

புயல் பாதிப்பு கணக்கெடுப்பு பணி 100 சதவீதம் நிறைவு - அமைச்சர் ஓ.எஸ். மணியன்
5 Dec 2018 10:58 PM GMT

புயல் பாதிப்பு கணக்கெடுப்பு பணி 100 சதவீதம் நிறைவு - அமைச்சர் ஓ.எஸ். மணியன்

நாகை மாவட்டத்தில் புயல் சேதங்களை கணக்கெடுக்கும் பணி 100 சதவீதம் நிறைவு என அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.

தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 3 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது - மத்தியக் குழு
5 Dec 2018 8:29 PM GMT

தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 3 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது - மத்தியக் குழு

கஜா புயலால் தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 3 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என மத்திய குழு தெரிவித்துள்ளது.