நீங்கள் தேடியது "chariot"

தேர் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிதியுதவி  - முதலமைச்சர் ஸ்டாலின்  உத்தரவு
13 Jun 2022 9:20 PM GMT

தேர் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிதியுதவி - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

தேர் விபத்தில் உயிரிழந்த மனோகரன் மற்றும் சரவணன் ஆகியோர் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அச்சு முறிந்து கவிழ்ந்த தேர்  - இருவர் பலி
13 Jun 2022 9:18 PM GMT

அச்சு முறிந்து கவிழ்ந்த தேர் - இருவர் பலி

பென்னாகரம் பாப்பாரப்பட்டி அருகே காளியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில் தேர் சாய்ந்து விபத்து ஏற்பட்டதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

யானைகள் விழிப்புணர்வு குறித்து கஜ யாத்திரை
2 March 2019 4:02 AM GMT

யானைகள் விழிப்புணர்வு குறித்து கஜ யாத்திரை

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானைகள் குறித்து விழப்புணர்வு கஜயாத்திரை ரத ஊர்வலம் நடைபெற்றது.

சிக்கல் சிங்காரவேலர் கோயில் தேரோட்டம் - வடம் பிடித்து தேரை இழுத்து செல்லும் பக்தர்கள்
12 Nov 2018 7:37 AM GMT

சிக்கல் சிங்காரவேலர் கோயில் தேரோட்டம் - வடம் பிடித்து தேரை இழுத்து செல்லும் பக்தர்கள்

நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலர் கோயில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

மூலநாதர் கோயில் தேரோட்டத்தை தொடங்கி வைத்த ஆளுநர், முதலமைச்சர்
26 Jun 2018 2:22 PM GMT

மூலநாதர் கோயில் தேரோட்டத்தை தொடங்கி வைத்த ஆளுநர், முதலமைச்சர்

புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மூலநாதர் கோயில் தேரோட்டத்தில் ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர் பங்கேற்றனர்.