மீண்டும் ஒரு தேர் விபத்து.. உலா வந்த போது அச்சாணி உடைந்து அப்படியே சரிந்து விழுந்த தேர்

x

கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் வீரபத்ரீஸ்வரர் கோயில் தேர் திருவிழாவின் போது தேர் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 20-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்