நீங்கள் தேடியது "#Chandrayaan2"

நிலவின் பரப்பிலிருந்து லேண்டர் கருவி சுற்றும் உயரம் குறைப்பு
3 Sep 2019 6:01 AM GMT

நிலவின் பரப்பிலிருந்து லேண்டர் கருவி சுற்றும் உயரம் குறைப்பு

நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான் -2 விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டர் நேற்று ஆர்பிட்டரில் இருந்து பிரிந்த நிலையில், 43 நாட்களுக்கு பின்னர் இன்று அதில் உள்ள கருவிகள் இயக்கி பார்க்கப்பட்டது.

சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக பிரிந்தது விக்ரம் லேண்டர்
2 Sep 2019 12:31 PM GMT

சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக பிரிந்தது விக்ரம் லேண்டர்

நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 2 செயற்கை கோளில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்து நிலவை ​நெருங்கியுள்ளது.

வெற்றிகரமாக பிரிந்த விக்ரம் லேண்டர், விரைவில் நிலவை நெருங்கும் என தகவல்
2 Sep 2019 10:22 AM GMT

வெற்றிகரமாக பிரிந்த 'விக்ரம்' லேண்டர், விரைவில் நிலவை நெருங்கும் என தகவல்

நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 2 செயற்கை கோளில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்து நிலவை ​நெருங்கியுள்ளது.

சந்திரயான்-2 நிலவின் தென்துருவத்தில் இறங்கும் முதல் செயற்கைக்கோள் - நாசா விஞ்ஞானி டொனால்ட் தாமஸ்
30 Aug 2019 8:35 PM GMT

சந்திரயான்-2 நிலவின் தென்துருவத்தில் இறங்கும் முதல் செயற்கைக்கோள் - நாசா விஞ்ஞானி டொனால்ட் தாமஸ்

நிலவை ஆராய சென்றுள்ள சந்திரயான்-2, அங்கு இறங்குவதை, இந்திய மக்கள் மட்டுமல்ல, உலகமே எதிர்பார்த்து காத்திருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த நாசா விஞ்ஞானி டொனால்ட் தாமஸ் தெரிவித்துள்ளார்.

5- வது புவி வட்ட பாதைக்கு உயர்த்தப்பட்டது, சந்திரயான் - 2
7 Aug 2019 2:16 AM GMT

5- வது புவி வட்ட பாதைக்கு உயர்த்தப்பட்டது, சந்திரயான் - 2

சந்திரயான் - 2 விண்கலம், 5- வது புவி வட்ட பாதைக்கு,வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது.

திட்டமிட்டபடி சரியான பாதையில் பயணிக்கும் சந்திரயான்-2 - மயில்சாமி அண்ணாதுரை
3 Aug 2019 1:03 PM GMT

திட்டமிட்டபடி சரியான பாதையில் பயணிக்கும் சந்திரயான்-2 - மயில்சாமி அண்ணாதுரை

சந்திராயன் - 2 விண்கலம் தற்போது வரை, சரியான பாதையில், திட்டமிட்டபடி பயணித்து வருவதாக இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

நிலவில் ஆய்வு மேற்கொள்ள காரணம் என்ன? - மயில்சாமி அண்ணாதுரை விளக்கம்
27 July 2019 5:13 AM GMT

நிலவில் ஆய்வு மேற்கொள்ள காரணம் என்ன? - மயில்சாமி அண்ணாதுரை விளக்கம்

பேரழிவு ஏற்பட்டு, பூமியில் மனித இனம் அழியும் சூழல் ஏற்பட்டால், அவர்களை பத்திரமாக வைக்க ஒரு இடம் வேண்டும், அதற்காகவே நிலவில் ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

சூரியன் பற்றி ஆய்வு  2020 -ல் விண்கலம் அனுப்ப திட்டம் - இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்
22 July 2019 6:10 PM GMT

சூரியன் பற்றி ஆய்வு 2020 -ல் விண்கலம் அனுப்ப திட்டம் - இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

சூரியனின் கரோனா பகுதி பற்றி ஆய்வு செய்ய 2020ம் ஆண்டு - அதாவது அடுத்த ஆண்டு விண்கலம் அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

சந்திரயான்-2 விண்ணில் செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தம்...
15 July 2019 1:41 AM GMT

சந்திரயான்-2 விண்ணில் செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தம்...

சந்திரயான்-2 விண்ணில் செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.