சூரியன் பற்றி ஆய்வு 2020 -ல் விண்கலம் அனுப்ப திட்டம் - இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

சூரியனின் கரோனா பகுதி பற்றி ஆய்வு செய்ய 2020ம் ஆண்டு - அதாவது அடுத்த ஆண்டு விண்கலம் அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
சூரியன் பற்றி ஆய்வு  2020 -ல் விண்கலம் அனுப்ப திட்டம் - இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்
x
சந்திராயன் - 2 வை தொடர்ந்து, சூரியனின் கரோனா பகுதி பற்றி ஆய்வு செய்ய, 2020ம் ஆண்டு - அதாவது, அடுத்த ஆண்டு விண்கலம் அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்த தகவலை, இஸ்ரோ அமைப்பின் தலைவர் சிவன் , சென்னை விமான நிலையத்தில் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்