திட்டமிட்டபடி சரியான பாதையில் பயணிக்கும் சந்திரயான்-2 - மயில்சாமி அண்ணாதுரை

சந்திராயன் - 2 விண்கலம் தற்போது வரை, சரியான பாதையில், திட்டமிட்டபடி பயணித்து வருவதாக இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
x
சந்திராயன் - 2 விண்கலம் தற்போது வரை, சரியான பாதையில், திட்டமிட்டபடி பயணித்து வருவதாக இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், இதனை தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்