நீங்கள் தேடியது "Sivan Press meet"
20 Aug 2019 12:48 PM IST
செப்டம்பர் 2ம் தேதி மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு நடைபெற உள்ளது - இஸ்ரோ தலைவர் சிவன்
சந்திரயான் -2 பயணத்தில் முக்கிய மைல்கல் இன்று எட்டப்பட்டு உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
3 Aug 2019 6:33 PM IST
திட்டமிட்டபடி சரியான பாதையில் பயணிக்கும் சந்திரயான்-2 - மயில்சாமி அண்ணாதுரை
சந்திராயன் - 2 விண்கலம் தற்போது வரை, சரியான பாதையில், திட்டமிட்டபடி பயணித்து வருவதாக இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
27 July 2019 10:43 AM IST
நிலவில் ஆய்வு மேற்கொள்ள காரணம் என்ன? - மயில்சாமி அண்ணாதுரை விளக்கம்
பேரழிவு ஏற்பட்டு, பூமியில் மனித இனம் அழியும் சூழல் ஏற்பட்டால், அவர்களை பத்திரமாக வைக்க ஒரு இடம் வேண்டும், அதற்காகவே நிலவில் ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
22 July 2019 4:30 PM IST
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-2...
இந்தியாவின் சாதனை திட்டமான சந்திரயான்-2 விண்கலம் பிற்பகல் 2 மணி 43 நிமிடங்களில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
20 July 2019 6:33 PM IST
சந்திரயான் 1-க்கும், சந்திரயான் 2-க்கும் இவ்வளவு இடைவெளி ஏன்...? - மயில்சாமி அண்ணாதுரை விளக்கம்
சந்திரயான் 1-க்கும், சந்திரயான் 2-க்கும் இவ்வளவு இடைவெளி ஏன்...? என்பது குறித்து இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை விளக்கம்.
15 July 2019 12:22 PM IST
சந்திரயான்-2 தற்காலிகமாக தான் நிறுத்திவைப்பு - தமிழிசை
சந்திரயான் 2 தற்காலிகமாக தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
15 July 2019 10:21 AM IST
இஸ்ரோவால் கோளாறை சரி செய்ய முடியும் - விஞ்ஞானி மாதவன் நாயர்
விண்ணில் ஏவப்படுவதற்கு சுமார் ஒரு மணி நேரம் முன்புதான் கோளாறு இருப்பது தெரிய வந்துள்ளது என விஞ்ஞானி மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.
