சந்திரயான் 1-க்கும், சந்திரயான் 2-க்கும் இவ்வளவு இடைவெளி ஏன்...? - மயில்சாமி அண்ணாதுரை விளக்கம்

சந்திரயான் 1-க்கும், சந்திரயான் 2-க்கும் இவ்வளவு இடைவெளி ஏன்...? என்பது குறித்து இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை விளக்கம்.
x
வரும் 22ஆம் தேதி சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட உள்ள நிலையில் அதற்கான இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரையுடன் எமது செய்தியாளர் தாயுமானவன் நடத்திய நேர்காணல்.

Next Story

மேலும் செய்திகள்