சந்திரயான்-2 தற்காலிகமாக தான் நிறுத்திவைப்பு - தமிழிசை

சந்திரயான் 2 தற்காலிகமாக தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்தில் பாஜக வருங்காலத்தில் வெற்றிபெற உறுப்பினர் சேர்க்கை உதவும் என்றும், சந்திரயான் 2 தற்காலிகமாக தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்