நீங்கள் தேடியது "By elections"

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்தை எதிர்த்த வழக்கு - தள்ளுபடி செய்தது  சென்னை உயர் நீதிமன்றம்
20 March 2019 12:02 PM GMT

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்தை எதிர்த்த வழக்கு - தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதை, எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சாதியை சமூகத்தில் இருந்து ஒழிக்க வேண்டும் - கமல்ஹாசன்
8 March 2019 11:44 AM GMT

"சாதியை சமூகத்தில் இருந்து ஒழிக்க வேண்டும்" - கமல்ஹாசன்

நேர்மையானவர்களுக்கு அரசியல் சுலபமான படிக்கட்டு இல்லை என்றும், தற்போது இணையதள காலத்தில் பயணிக்கும் நமது சமுதாயத்திற்கு ஒழுக்கம் அவசியம் வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் கோவை சரளா
8 March 2019 8:54 AM GMT

மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் கோவை சரளா

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

என் மகளோ, மைத்துனரோ தலைமைக்கு வரமாட்டார்கள் - கமல்
8 March 2019 8:48 AM GMT

"என் மகளோ, மைத்துனரோ தலைமைக்கு வரமாட்டார்கள்" - கமல்

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பியூஷ் கோயல், தங்கமணி சந்திப்பு : அமைச்சர் ஜெயக்குமார் புதிய விளக்கம்
17 Feb 2019 3:32 AM GMT

பியூஷ் கோயல், தங்கமணி சந்திப்பு : அமைச்சர் ஜெயக்குமார் புதிய விளக்கம்

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உடன், அமைச்சர் தங்கமணி கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பிரதமரை நிர்ணயிக்கும் சக்தியாக அதிமுக இருக்கும் - கடம்பூர் ராஜூ
17 Feb 2019 3:28 AM GMT

"பிரதமரை நிர்ணயிக்கும் சக்தியாக அதிமுக இருக்கும்" - கடம்பூர் ராஜூ

எதிர்வரும் காலத்தில் பாரத பிரதமரை நிர்ணயம் செய்யும் சக்தியாக அதிமுக இருக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

ஒரு விரல் புரட்சி (22-01-2019) : 18 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 24-க்குள் இடைத் தேர்தல்
22 Jan 2019 5:32 PM GMT

ஒரு விரல் புரட்சி (22-01-2019) : 18 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 24-க்குள் இடைத் தேர்தல்

ஒரு விரல் புரட்சி (22-01-2019) : நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே

டிச.11ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
9 Dec 2018 3:53 PM GMT

டிச.11ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடக்கிறது.

அமமுக நிர்வாகி காருக்கு தீ வைக்க முயற்சி
2 Dec 2018 4:42 PM GMT

அமமுக நிர்வாகி காருக்கு தீ வைக்க முயற்சி

அமமுக நிர்வாகி காருக்கு தீ வைக்க முயற்சி

20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் : வரலாற்றில் இடம்பிடிக்க உள்ள தமிழகம்
2 Nov 2018 1:19 PM GMT

20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் : வரலாற்றில் இடம்பிடிக்க உள்ள தமிழகம்

20 ஆண்டு கால தேர்தல் வரலாற்றில், 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை சந்திக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகமும் இடம்பிடித்துள்ளது.

20 தொகுதி அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் - முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் நாளை ஆலோசனை
2 Nov 2018 3:13 AM GMT

20 தொகுதி அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் - முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் நாளை ஆலோசனை

20 தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக பொறுப்பாளர்களின் கூட்டம் நாளை நடைபெறுகிறது.

அதிமுக பொறுப்பாளர் நியமனம் : திருநாவுக்கரசர் விமர்சனம்
30 Oct 2018 9:46 AM GMT

அதிமுக பொறுப்பாளர் நியமனம் : திருநாவுக்கரசர் விமர்சனம்

இடைத்தேர்தல் அறிவிக்கும் முன்பாகவே தொகுதிக்கு தேர்தல் பொறுப்பாளர்களை அதிமுக நியமித்திருப்பதை தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் விமர்சித்துள்ளார்.