20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் : வரலாற்றில் இடம்பிடிக்க உள்ள தமிழகம்

20 ஆண்டு கால தேர்தல் வரலாற்றில், 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை சந்திக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகமும் இடம்பிடித்துள்ளது.
20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் : வரலாற்றில் இடம்பிடிக்க உள்ள தமிழகம்
x
20 ஆண்டு கால தேர்தல் வரலாற்றில், 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை சந்திக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகமும் இடம்பிடித்துள்ளது. இதுவரை அதிக தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை சந்தித்த மாநிலங்கள் பட்டியலில் முதலில் ஆந்திர மாநிலம் இருந்தது. ஒருங்கிணைந்த  ஆந்திராவாக இருக்கும் போது 18 தொகுதிகளுக்கு 4 முறை இடைத்தேர்தல் நடந்துள்ளது. அதற்கு முன் மகாராஷ்டிரா மாநிலத்தில் 10 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்