நீங்கள் தேடியது "TTV Dhinakaran Comedy"
23 Dec 2018 11:21 AM IST
ஆர்.கே. நகர் பற்றி தினகரனுக்கு எதுவும் தெரியாது - மதுசூதனன்
தினகரனை அதிமுகவில் சேர்க்க மாட்டோம் என அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தெரிவித்துள்ளார்.
13 Nov 2018 2:55 PM IST
போராட்டத்திற்கு ஆட்கள் அழைத்து வந்த விவகாரம் : அமமுக நிர்வாகிகள் 12 பேர் மீது வழக்கு
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் கடந்த இரு தினங்களுக்கு முன், உண்ணாவிரதம் மேற்கொண்ட அமமுக நிர்வாகி தங்கதுரை உள்பட 12 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
3 Nov 2018 1:55 PM IST
திமுகவை தினகரன் ஏன் விமர்சிப்பதில்லை? - உதயகுமார், அமைச்சர்
திமுகவை தினகரன் ஏன் விமர்சிப்பதில்லை? - உதயகுமார், அமைச்சர்
2 Nov 2018 6:49 PM IST
20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் : வரலாற்றில் இடம்பிடிக்க உள்ள தமிழகம்
20 ஆண்டு கால தேர்தல் வரலாற்றில், 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை சந்திக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகமும் இடம்பிடித்துள்ளது.
22 Oct 2018 4:33 PM IST
தினகரன் ஆதரவாளர்கள் குற்றாலத்தில் 2 முதல் 3 நாட்கள் தங்க வாய்ப்பு - வெற்றிவேல்
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களையும் குற்றாலத்தில் தங்கி இருக்குமாறு தினகரன் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
4 Sept 2018 11:27 AM IST
அதிமுகவை கைப்பற்ற யாராலும் முடியாது - துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்
கட்சியை அழிக்க நினைத்தால் தடுக்கும் முதல் சக்தி நானே - துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்
3 Sept 2018 1:43 PM IST
அ.தி.மு.க.வின் பா.ஜ.க. நிலைப்பாட்டில் மாற்றமா?
பா.ஜ.க. மீது அ.தி.மு.க.வின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுப்பப்படுகிறது.
3 Sept 2018 9:48 AM IST
கருப்பு பணத்தை வெள்ளையாக்கவே பொதுக்கூட்டங்கள் நடத்துகிறார் தினகரன் - அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்
பொதுக்கூட்டங்கள் நடத்தி தினகரன் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
20 Aug 2018 9:46 AM IST
"திருவாரூர் கருணாநிதி தொகுதி மட்டுமல்ல" இனி எனது தொகுதி - தினகரன்
கருணாநிதி இருந்தவரை மட்டுமே திருவாரூர் அவரது தொகுதி என்றும், இனி திருவாரூரில் அமமுக மட்டுமே வெற்றி பெறும் என்றும் தினகரன் தெரிவித்துள்ளார்.