ஆர்.கே. நகர் பற்றி தினகரனுக்கு எதுவும் தெரியாது - மதுசூதனன்

தினகரனை அதிமுகவில் சேர்க்க மாட்டோம் என அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தெரிவித்துள்ளார்.
x
சென்னை ஆர்கே நகர் தொகுதியில் எவ்வித அடிப்படை வசதிகளையும் அத்தொகுதி எம்எல்ஏ தினகரன் செய்து கொடுக்கவில்லை என அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் குற்றம்சாட்டினார். ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் மர்மத்தை கண்டு பிடிக்கும் வரை தினகரனை அதிமுகவில் சேர்க்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்