நீங்கள் தேடியது "Arts"

இந்தியா தடுப்பூசியை ஏற்றுமதி செய்கிறது - மத்திய அமைச்சர் மன்சூக் மாண்டவியா
21 Sep 2021 11:12 AM GMT

"இந்தியா தடுப்பூசியை ஏற்றுமதி செய்கிறது" - மத்திய அமைச்சர் மன்சூக் மாண்டவியா

இந்தியா அடுத்த மாதத்தில் இருந்து தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்யும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மண்டவியா தெரிவித்துள்ளார்.

(19/09/2021) விறு விறு செய்திகள்
19 Sep 2021 7:38 PM GMT

(19/09/2021) விறு விறு செய்திகள்

(19/09/2021) விறு விறு செய்திகள்

தமிழகத்தில் மேலும் 1,697 பேருக்கு கொரோனா தொற்று
19 Sep 2021 1:51 PM GMT

தமிழகத்தில் மேலும் 1,697 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் மேலும் 1,697 பேருக்கு கொரோனா தொற்று

யுவராஜ் சிங் 6 சிக்ஸர் விளாசிய தினம் இன்று - 14 ஆண்டுக்கு முன் யுவராஜ் ஆடிய ருத்ர தாண்டவம்
19 Sep 2021 10:54 AM GMT

யுவராஜ் சிங் 6 சிக்ஸர் விளாசிய தினம் இன்று - 14 ஆண்டுக்கு முன் யுவராஜ் ஆடிய ருத்ர தாண்டவம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசிய தினம் இன்று.

மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் - த.மா.கா சார்பில் பொறுப்பாளர்கள் நியமனம்
18 Sep 2021 8:30 AM GMT

மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் - த.மா.கா சார்பில் பொறுப்பாளர்கள் நியமனம்

ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகளை மேற்கொள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வாசன் பொறுப்பாளர்களை நியமனம் செய்துள்ளார்.

நண்பர்களுடன் வீட்டில் மது அருந்திய நபர் - தட்டிக்கேட்ட மனைவியை தாக்கிய கணவன்
18 Sep 2021 6:29 AM GMT

நண்பர்களுடன் வீட்டில் மது அருந்திய நபர் - தட்டிக்கேட்ட மனைவியை தாக்கிய கணவன்

கன்னியாகுமரி அருகே மூன்று மகள்கள் முன்னிலையில், நண்பர்களுடன் வீட்டில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட மனைவியை கணவன் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

ஃபாப்புலர் நிதி நிறுவனம் ரூ.2000 கோடி மோசடி - 270 கிளைகள் மூடல்
18 Sep 2021 4:54 AM GMT

ஃபாப்புலர் நிதி நிறுவனம் ரூ.2000 கோடி மோசடி - 270 கிளைகள் மூடல்

கேரள மாநிலத்தில் 2 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த பிரபல பாப்புலர் ஃபைனான்ஸ் நிறுவனரின், 31.2 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பதிவுத்துறை வருவாய் அதிகரிப்பு - அமைச்சர் மூர்த்தி தகவல்
18 Sep 2021 4:41 AM GMT

"பதிவுத்துறை வருவாய் அதிகரிப்பு" - அமைச்சர் மூர்த்தி தகவல்

பதிவுத்துறையில் வருவாய் அதிகரித்து வருவதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

தலிபான்கள் மீதான அச்சம் விலகல் - பூங்காக்களில் குவியத் துவங்கியுள்ள மக்கள்
18 Sep 2021 3:42 AM GMT

தலிபான்கள் மீதான அச்சம் விலகல் - பூங்காக்களில் குவியத் துவங்கியுள்ள மக்கள்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பொழுது போக்கு பூங்காவில், பார்வையாளர்களின் வருகை அதிகரித்துள்ளது.

டி20 கேப்டன் பொறுப்பில் விலகிய கோலி - வருகிற உலகக்கோப்பைதான் முதலும்...கடைசியும்...
17 Sep 2021 8:43 AM GMT

டி20 கேப்டன் பொறுப்பில் விலகிய கோலி - வருகிற உலகக்கோப்பைதான் முதலும்...கடைசியும்...

டி20 உலகக்கோப்பைக்கு பிறகு கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு குறித்து ரசிகர்கள் கூறுவது என்ன? விரிவாக பார்ப்போம்

விபத்தில் உயிரிழந்த கிராம நிர்வாக அதிகாரிக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு
15 May 2020 9:57 AM GMT

விபத்தில் உயிரிழந்த கிராம நிர்வாக அதிகாரிக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு

திருச்சியில் கொரோனா பணி முடிந்து வீடு திரும்பும்போது உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலர் குடும்பத்துக்கு 50 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

நாட்டுப்புற கலைகள் - பாதுகாக்க வேண்டும் - நாட்டுப்புற பாடகி கொல்லங்குடி கருப்பாயி உருக்கம்
7 Feb 2020 4:34 AM GMT

"நாட்டுப்புற கலைகள் - பாதுகாக்க வேண்டும்" - நாட்டுப்புற பாடகி கொல்லங்குடி கருப்பாயி உருக்கம்

நாட்டுபுற கலைகள் அழிந்து விடாமல் பாதுகாக்க வேண்டும் என நாட்டுபுற பாடாகி கொல்லங்குடி கருப்பாயி உருக்கமாக வேண்டுகோள் வைத்துள்ளார்.